Google Tips
கூகிள் தேடு எந்திரம் உலக இணையவாசிகளிடம் பிரபலமானது. இதில் பயன்படுத்த சில டிப்ஸ்...
டிப்ஸ்.1.
முதலில் நேரடியாகவே ஒரு அகராதியாகவே பயன்படுத்தலாம்.
உதாரணத்திற்கு நான்
define:blood
தேடினேன். ஒரு அறிவியல் அகராதிபோலவே கூகுள் செயல்பட்டது
டிப்ஸ்.2.
அலகு மாற்றி (Unit Converter)
kg to lb
கிலோகிராமை பௌண்டாக மற்றினேன். உடன் விடை கிடைத்தது.
5kg to lb என்று கூக்கிளை கேட்க உடன் விடை கீழ் கண்டவாறு கிடைத்தது.
5kilograms=11.0231131
அமெரிக்க டாலரை வேறு பணமாக மாற்ற..
usd in pounds
தேடுங்கள். விடை கிடைக்கும்.
டிப்ஸ்.3.
ஒராண்டில் எவ்வளவு வினாடிகள் ?
Seconds in year
டிப்ஸ்.4.
சென்னையில் இப்போது நேரம் என்ன என்பதற்கு ?
What time is it in chennai
டிப்ஸ்.5.
கூகுளில் I’m Feeling Luchy என்ற தேர்வில் கீழ்கண்ட சொற்றொடரை தேடுங்கள்.
google bsd
google ester egg
google mozilla
google gizoozle
google loco
டிப்ஸ்.6.
மாணவரா ,ஆராய்ச்சியாளரா, மருத்துவரா உங்களுக்காக சிறப்பு தேடு வசதியை ஸ்காலர் மூலம் தருகிறார்கள்.
Google scholar
என்று தேடுங்கள்.
ஆராய்ச்சி கட்டுரைகள், ஆய்வு புத்தகங்கள், ஆய்வு இதழ்கள் போன்றவை கிடைக்கிறது...
Custom Glitter Text
கருத்துகள்
கருத்துரையிடுக