நாலடியார்

நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாவால் இயற்றப் பட்டதால் நாலடியார் எனப்பட்டது. இந்நூல் சமண முனிவர் நானூறு பேரால் பாடப்பட்டது. திருக்குறளைப் போலவே நாலடியாரும் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் மூன்று பகுப்பாக உள்ளது. சமண மாமுனிவர்கள் அருளிய இவ்வரிய நூலுக்கு உரை எழுதியவர் ஜைன தத்துவ நூலாசிரியர் ஸ்ரீபுராணச் செம்மல் பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன், M.A., அவர்கள் ஆவார். 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்